உள்விளையாட்டரங்கம்.
Jump to navigation
Jump to search
தமிழ்[தொகு]
ஒலிப்பு
![]() | இல்லை |
(கோப்பு) |
உள்விளையாட்டரங்கம்., பெயர்ச்சொல்.
பொருள்[தொகு]
- மேற்கூரை போடப்பட்ட விளையாட்டு அரங்கு..
மொழிபெயர்ப்புகள்[தொகு]
- ஆங்கிலம்
- indoor stadium
விளக்கம்[தொகு]
- உள் + விளையாட்டு + அரங்கம் = உள்விளையாட்டரங்கம்...மழை, வெய்யில், கடும் பனிப்பொழிவு, பெருங்காற்று முதலியவற்றால் விளையாட்டு போட்டிகளும், பயிற்சிகளும் தடைபடா வண்ணம் விளையாட்டுகள் தொடர்ந்து நடைபெற, முழுவதும் கூரை வேயப்பட்ட பெரிய விளையாட்டு மைதானம்...பர்வையாளர்கள் வசதியாக உட்கார்ந்து விளையாட்டுகளைப் பார்த்துக் களிக்கத் தேவையான அமரும் ஏற்பாடுகளும், சிறந்த வெளிச்சத்திற்காக ஒளி விளக்குகளும், நல்ல காற்றோட்டமும் கொண்டதாய் அமைக்கப்பட்டிருக்கும்....பார்வையாளர்களுக்குத் தேவையான கழிவறை, உணவகம் போன்ற வசதிகளையும் கொண்டதாக இருக்கும்...விளையாட்டுகளைத் தெளிவாகப் பார்க்கக்கூடிய விதமாக ஆங்காங்கே தொலைக்காட்சித் திரைகளும் பொருத்தப்பட்டிருக்கும்...