உழவொழி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

புறநாநூறு- 366ஆம் பாடலில் இடையே ஒரு அடி "உழவொழி பெரும்பகடு அழிதின் றாஙகு. .." என உள்ளது. இதில் யாரோ ஒருவனை வசைபாடும் விதத்தில் உழவுத்தொழிலை அழித்ததோடு மேலும் ஏதேதோ செய்ததாகக் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. சரியான பொருளை அறியவேண்டுமானால் பாடலின் நோக்கம் என்ன என்பதை அறிந்தாக வேண்டும் எனத் தெரிகிறது. எப்படிப் பொருள் கொள்வது?

"https://ta.wiktionary.org/w/index.php?title=உழவொழி&oldid=1224246" இலிருந்து மீள்விக்கப்பட்டது