உவ்வா
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
உவ்வா, .
பொருள்
[தொகு]- சிறு காயம்
- சூடு
- காரம்
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- minor injury
- hot
- spicy
விளக்கம்
[தொகு]- ஒரு தமிழ் வகுப்பாரின் குழந்தைகளுக்கானச் சொல்... சிறு காயங்கள், சூடாயிருத்தல், காரச்சுவை ஆகியனவற்றைக் குறிக்கும்.
பயன்பாடு
[தொகு]- கோவிந்து கன்னா பின்னா என்று ஓடாதே... கீழே விழுந்தால் உனக்கு உவ்வா பட்டுவிடும்.
- அந்தப் பாத்திரத்தைத் தொட்டுவிடாதே அது உவ்வா. கை சுட்டுவிடும்.
- அப்பா வாங்கிவந்த அப்புச்சியை சாப்பிடாதே கண்ணா, அது உவ்வா.