உவ்வா முள்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உவ்வா முள், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. துடைப்பச் செடியின் சிறு முட்கள்


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. tiny thorns of traditional broom of tamil nadu


விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கில் ஊகாமுள்ளு...தலைமுறைகளாக வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்பட்டு வரும் துடைப்பம் என்னும் செடியின் தோகையிலுள்ள மிகச் சிறு முட்கள்...
  • இவை மருத்துவத்திலும் பயன்படுகிறது...இந்த முட்களை ஒரு மண்சட்டியில் இட்டு எரித்துக் கிடைத்தச் சாம்பலை வேளைக்கு 1-1 1/2 குன்றிமணி எடை தேனில் கொடுத்து வந்தால் இருமல் போகும்...நெஞ்சில் தட்டுப்பட்டுள்ள கோழை கரையும்.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவ்வா_முள்&oldid=1218977" இலிருந்து மீள்விக்கப்பட்டது