உள்ளடக்கத்துக்குச் செல்

உவ்வே

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

உவ்வே, .

பொருள்

[தொகு]
  1. அருவருப்பு, வெறுப்பைத் தெரிவிக்கும் ஓர் ஒலிக் குறிப்பு

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. a yell to express loathing, disgust

விளக்கம்

[தொகு]
  • பிடிக்காத விடங்களை 'சீ சீ' என்று ஒலி எழுப்பி ஒதுக்குவதுபோல, அசிங்கமான, அருவருக்கத்தக்க விடயங்களை பார்க்கும் போதும், கேட்கும் போதும் 'உவ்வே' என்று ஒலியெழுப்புவர்...வாந்தியின் ஒலியும் இப்படிதான் இருக்கும் என்பதால் 'இது வாந்தியெடுக்கலாம் போல் இருக்கிறது' என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது...

பயன்பாடு

[தொகு]
  • அந்தப் பையனைப் பாருங்கள்,,மூக்கில் அப்படி வழிந்துக் கொண்டிருக்கிறது அதைக் கையால் துடைத்துக்கொண்டே அதே கையால் சோற்றையும் சாப்பிடுகிறான்..அசிங்கம்..'உவ்வே'.
"https://ta.wiktionary.org/w/index.php?title=உவ்வே&oldid=1224179" இலிருந்து மீள்விக்கப்பட்டது