உஷ்ணம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
நெருப்பால் உஷ்ணம்
தீயால் உஷ்ணம்
வெய்யிலால் உஷ்ணம்
எரிதலால் உஷ்ணம்


தமிழ்[தொகு]

உஷ்ணம், பெயர்ச்சொல்.


பொருள்[தொகு]

  1. சூடு
  2. வெப்பம்
  3. அழல்
  4. உட்டணம்
  5. வெக்கை


மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. heat
  2. hot
  3. temperatureவிளக்கம்[தொகு]

புறமொழிச்சொல்...வடமொழி....उष्णा..உஷ்ணா...உஷ்ணம்...தீ, நெருப்பு, கடும் வெய்யில் ஆகியவைகளால் உடம்பில் ஏற்படும் உணர்வே உஷ்ணமாகும்...இதைத் தவிர மனித உடம்பில் உயிருள்ளவரை இயற்கையாகவே உஷ்ணம் உண்டு...இது மிகும்போதுதான் காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன...


( மொழிகள் )

ஆதாரங்கள் ---உஷ்ணம்--- DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=உஷ்ணம்&oldid=1881463" இருந்து மீள்விக்கப்பட்டது