உள்ளடக்கத்துக்குச் செல்

ஊடகங்களில் விக்சனரி அறிமுகம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

விக்சனரி குறித்து ஊடகங்களில் வெளியான கட்டுரைகள்/தகவல்கள் போன்றவை இப்பக்கங்களில் தொகுக்கப்படுகின்றன.

தமிழ் கம்ப்யூட்டர் இதழ்

[தொகு]

தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 1-15, 2012) இதழில் தேனி. மு. சுப்பிரமணி எழுதிய “விக்சனரி இணைய அகரமுதலி - ஒரு சிறப்புப் பார்வை” எனும் தலைப்பிலான கட்டுரையின் முதல் பகுதியின் மூன்று பக்கங்கள்;

தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 1-15, 2012) இதழில் வெளியான “விக்சனரி இணைய அகரமுதலி - ஒரு சிறப்புப் பார்வை” எனும் தலைப்பிலான கட்டுரையின் தொடர்ச்சியாக தமிழ் கம்ப்யூட்டர் (செப்டம்பர் 16 - 30, 2012) இதழில் தேனி எம். சுப்பிரமணி எழுதிய ”தமிழ் விக்சனரி பயன்பாட்டு விளக்கம்” எனும் தலைப்பில் வெளியான கட்டுரையின் மூன்று பக்கங்கள்;

தினமணி நாளிதழ்

[தொகு]

தினமணி நாளிதழில் (23-03-2010) மு. இளங்கோவன் எழுதிய தமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்! கட்டுரை.