ஊனக்கண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொருள்[தொகு]

  • ஊனக்கண், பெயர்ச்சொல்.
  1. தசையால் ஆன கண்
  2. கட்பொறி
  3. குருட்டு விழி
  4. உயிரைப்பற்றிய அறிவு
  5. குறையுணர்வு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39)+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி

+  
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊனக்கண்&oldid=1438318" இருந்து மீள்விக்கப்பட்டது