உள்ளடக்கத்துக்குச் செல்

ஊன்கணார்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊன்கணார்:
எனில் ஊன்கண்ணுடைய மக்கள்/மானிடர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன் + கணார்

பொருள்

[தொகு]
  • ஊன்கணார், பெயர்ச்சொல்.
  1. மானிடர்
    (எ. கா.) கழனி யாக்கமு மூன்கணார்க் குரைப்பரிது (சீவக. 54).

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. men, who have the physical eye only

விளக்கம்

[தொகு]
  • பரவாழ்க்கைக்குப் பயனுடைய ,ஞானக்கண்களைப்பெறாமல், வெறும், பயனில்லாத ஊனக்கண்களையுடைய மக்கள்/மனிதக்கூட்டம் என்றுப்பொருள்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்கணார்&oldid=1408677" இலிருந்து மீள்விக்கப்பட்டது