உள்ளடக்கத்துக்குச் செல்

ஊன்விலைஞர்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஊன்விலைஞர்:
எனில் மாமிசம் விற்போர்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • ஊன் + விலைஞர்

பொருள்

[தொகு]
  • ஊன்விலைஞர், பெயர்ச்சொல்.
  1. ஊன்விற்போர் (திவா.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. meat sellers

விளக்கம்

[தொகு]
  • கறிக்கடைக்காரர்கள் என்று குறிப்பிடப்படும் மாமிசம் விற்போரைக்குறிக்கும் பழந்தமிழ்ச்சொல் ஊன்விலைஞர்.


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊன்விலைஞர்&oldid=1408683" இலிருந்து மீள்விக்கப்பட்டது