ஊமைத் தன்மை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஊமைத் தன்மை, பெயர்ச்சொல்.
  1. உதடுகள், நாக்கு, குரல் வளையிலுள்ள தொனித் தந்தி முதலியவைகள் பேசுதற்கு இசைந்தபடிச் செயல்பட ஒன்று சேர்ப்பதற்கு முடியாத தன்மை ; சன்னி, பாரிசவாயு முதலிய கொடிய நோய்களின் மூளை தாக்குண்டு அதனாலேற் படும் பேச்சுகுளறல்; சாதரணமான செவிட்டுத் தன்மையாலும் நாக்கு, உதடு இவைகளுக்கு பிறவியில் ஏற்பட்ட குற்றத்தினாலும், கருப்பத்தின் பரம்பரைக் கோளாறினால் மூளையில் கேடுண்டாவதாலும், பேச்சுறுப்புகளுக்கு நோயினால் ஏற்பட்ட கோளாறுகளினாலும் கர்ப்பிணியாயிருக்கும் போது ஏற்படும் பிரசவக் கோளாறினாலும், குழந்தை பிறக்கும் போது மூளையில் ஏற்படும் காயத்தினாலும் பெரியவர்களுக்கு மூளை தாக்கம் பெறுவதினாலும் பேச முடியாத தன்மை

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊமைத்_தன்மை&oldid=1926015" இலிருந்து மீள்விக்கப்பட்டது