உள்ளடக்கத்துக்குச் செல்

ஊராளி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]

பொருள்

[தொகு]
  • ஊராளி, பெயர்ச்சொல்.
  1. ஊரதிகாரி (பஞ்சதந்.)
  2. விவசாயத்தொழில் புரியும் ஒருவகைச் சாதியான்.(E.T.)
  3. ஒரு மலைச்சாதியான். (E.T.)
  4. வரிக்கூத்து வகை. (சிலப். 3,13, உரை.)

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Ruler, magistrate, headman of a village - ஊரதிகாரி
  2. Member of a caste of agricultural labourers found in the districts of Madura and Trichy - விவசாயத்தொழில் புரியும் ஒருவகைச் சாதியான்
  3. Member of a hill tribe in the Coimbatore district - ஒரு மலைச்சாதியான். (E.T.)
  4. A masquerade dance - வரிக்கூத்து வகை


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஊராளி&oldid=1200325" இலிருந்து மீள்விக்கப்பட்டது