ஊளைச்சதை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஊளைச்சதை, .
பொருள்
[தொகு]- ஊழற்சதை
- தொள தொள என்று தொங்கும் சதை.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- flabby flesh
- obese body
விளக்கம்
[தொகு]- தொப்பை, மார்பு, தொடைகள் , கைகள் போன்ற மனித உடற்பகுதிகளில் அசிங்கமாகத் தொள தொளவென்று தொங்கும் சதைகளைக் குறிக்கும் சொல்...உடலில் தேவைக்கு அதிகமாகக் கொழுப்புப் சேர்வதால் ஏற்படுபவை...அநேக ஆரோக்கியப் பிரச்சினைகளை முக்கியமாக இதயம் சம்பந்தப்பட்ட நோய்களை உண்டாக்கும்...
பயன்பாடு
[தொகு]- அவன் ஆள் திடமாக இருக்கிறான் என்னும் நினைப்பா? அதெல்லாம் ஒன்றுமில்லை ! சட்டையை கழற்றினால் தெரியும் அழகு!! எல்லாம் ஊளைச்சதை... பத்தடி ஓடமுடியாது!!!
பெண்களின் ஊளைச்சதை...
படம்
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஊளைச்சதை--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி