எடுபட்டப் பெண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

எடுபட்டப் பெண், பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. ஒரு வசைச் சொல்
  2. கன்னித்தன்மை இழந்தப் பெண்

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. a derisive word
  2. a girl who lost her virginity

விளக்கம்[தொகு]

  • பேச்சு வழக்கு...எடு என்றால் பயன்படுத்து என்றும் பொருள்... எடுபட்டப் பெண் என்பதால் பயன்படுத்தப்பட்டப் பெண் என்றாகிறது... வசைச்சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது.

பயன்பாடு[தொகு]

ஏய்! எடுபட்டவளே! ஏன் இப்படி சொன்னதைக் கேட்காமல் அடம் பிடிக்கிறாய்?
"https://ta.wiktionary.org/w/index.php?title=எடுபட்டப்_பெண்&oldid=1224870" இருந்து மீள்விக்கப்பட்டது