எட்டிசேரி
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- எட்டிசேரி, பெயர்ச்சொல்.
- ஒரு ஊரின் பெயர் (சிவகங்கை மாவட்டம்)
- இளையான்குடியிலிருந்து 12 கி.மீ தொலைவிலும் தாயமங்கலத்திலிருந்து 4 கி.மீ தொலைவிலும் உள்ள ஊர்
- கீழடிக்கு அருகில் உள்ள ஊர்
- பெருங்கற்காலத்தைச் சேர்ந்த தொல்பொருள் கிடைத்த ஊர்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Ittichery
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +