எட்டிலொன்றாய்க் காய்ச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எட்டிலொன்றாய்க் காய்ச்சல், பெயர்ச்சொல்.
  1. மூலிகைகளைத் தண்ணீரிலிட்டு எட்டிலொரு பங்காகச் சுண்டும் படிக்காய்ச்சி எடுத்தல்

மொழிபெயர்ப்புகள்[தொகு]


  • ஆங்கிலம்





( மொழிகள் )

சான்றுகோள் --- மூலநூல்கள்