எட்டி யெண்ணெய்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எட்டி யெண்ணெய், பெயர்ச்சொல்.
- எட்டிக் கொட்டையைப் புதிதாக எடுத்து நறுக்கி அதனின்று வடிக்கும் எண்ணெய் இது வாத நோய்க்குப் பயன்படும்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]
- ஆங்கிலம்
( மொழிகள் ) |
சான்றுகோள் --- மூலநூல்கள்