எண்ணெய்க்காப்பு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

எண்ணெய்க்காப்பு:
ஆயுர்வேத மருத்துவத்தில் எண்ணெய்க் குளியலுக்கான ஒரு தொட்டி
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எண்ணெய்க்காப்பு, பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+காப்பு)
  1. தைலஸ்நானம்
  2. எண்ணெய் தேய்த்துக் குளித்தல்
  3. சாத்துந்தைலம்
    (எ. கா.) மணங் கமழெண்ணெய்க்காப்பு மாநெல்லி மஞ்சட்காப் பும் . . . இளநீரு மாட்டி (காஞ்சிப்பு. தழுவக். 358).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Bathing with oil
  2. Oil for anointing over an idol



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்க்காப்பு&oldid=1277115" இலிருந்து மீள்விக்கப்பட்டது