எண்ணெய்ச்சீலை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

எண்ணெய்ச்சீலை:
எண்ணெய்த்துணியின் மீது ஓர் ஓவியம்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • எண்ணெய்ச்சீலை, பெயர்ச்சொல்.
  • (எண்ணெய்+சீலை)

(பேச்சு வழக்கு)

  1. எண்ணெயில் நனைத்த துணி
  2. மெழுகு சீலை


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Cloth dipped into oil
  2. Oil-cloth



( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எண்ணெய்ச்சீலை&oldid=1277180" இலிருந்து மீள்விக்கப்பட்டது