எண்ணெய்ப்பிணக்கு
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எண்ணெய்ப்பிணக்கு, பெயர்ச்சொல்.
- (எண்ணெய்+பிணக்கு)
- அப்பியங்கனத்தா லுண்டாகுங் காய்ச்சல் (உள்ளூர் பயன்பாடு)
- சிலருக்கு நீண்ட நாட்களுக்குப்பின்னர், தலை உட்பட உடலெங்கும் நல்லெண்ணெய்த் தேய்த்து வெகு நேரம் ஊறி, சூடான நீரில் நீராடினால் சுரம் காணும்...வீட்டுப் பெரியவர்கள் உடற்சூடு வெளியேறுகிறது என்பர்...கஷாயம் போன்ற சிறு வீட்டு சிகிச்சையோடு எல்லாம் சரியாகிவிடும்..இப்படி வந்த காய்ச்சலே எண்ணெய்ப்பிணக்கு அதாவது எண்ணெயினால் வந்த பிணக்கு எனப்பட்டது...
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- Fever caused by oil-bath
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +