எதிரடையோலை
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எதிரடையோலை, பெயர்ச்சொல்.
- அடையோலை எழுதித் தருபவருக்குக் கொடுக்கும் ஆதரவுச் சீட்டு. நிலக்கூலிக்கும் விதை முதலுக்கும் எதிரடையோலை காட்டினபடியாலும் (S. I. I. vii, 385)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- A deed of authority given by the lessor to the lessee
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +