உள்ளடக்கத்துக்குச் செல்

எத்துப்பல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
எத்துப்பல் வரிசை
சீரான பல்வரிசை

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எத்துப்பல், .

பொருள்

[தொகு]
  1. தூக்கலான பல்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. protruded teeth

விளக்கம்

[தொகு]
  • வாயை நன்றாக மூடிக்கொண்டாலும், துருத்திக்கொண்டு, தூக்கலாக, வெளியேத் தெரியும் பற்கள்.

பற்கள் சீரான வரிசையில் அமையாமை...

"https://ta.wiktionary.org/w/index.php?title=எத்துப்பல்&oldid=1222668" இலிருந்து மீள்விக்கப்பட்டது