எமனேறும் பரி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
எமனேறும் பரி-எருமை மாடு

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

எமனேறும் பரி, பெயர்ச்சொல்.

பொருள்[தொகு]

  1. எருமை மாடு

மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. buffalo, the vehicle of lord yama, hindu god of death

விளக்கம்[தொகு]

எமன் ஏறும் வாகனம் எருமை மாடு...பரி என்றால் குதிரை என்று ஒரு பொருள் உண்டு... ஔவையார் கம்பனைப் பார்த்துப் பாடிய ஏளனப்பாடலில் எருமை மாட்டை அதைவிட மேலான விலங்கினமான குதிரையைப் போல பரி என்றழைத்து பின்னர் எமனேறும் பரி என்றாள்..வஞ்சப் புகழ்ச்சி...கம்பனை அந்தப் பரியோடு ஒப்பிட்டு ஏளனம் செய்தாள்....

இலக்கியம்[தொகு]

எட்டேகால் லட்சணமே, எமனேறும் பரியே...
மட்டில் பெரியம்மை வாகனமே முட்டமேற்
கூரையில்லா வீடே, குலராமன் தூதுவனே
ஆரையடா சொன்னாயது.
- ஔவையார்-

"https://ta.wiktionary.org/w/index.php?title=எமனேறும்_பரி&oldid=1232488" இருந்து மீள்விக்கப்பட்டது