உள்ளடக்கத்துக்குச் செல்

எரிச்சல் நமைச்சல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

எரிச்சல் நமைச்சல்

சொல் பொருள்

எரிச்சல் – காந்தல் நமைச்சல் – தினவு எடுத்தல்

விளக்கம்

கண்ணெரிச்சல் என்பது கண் காந்துதலாம். அது வெப்பத்தால் ஏற்பட்டதாம். வயிற்றெரிச்சல் என்பதோ மனஎரிச்சலைச் சுட்டி நிற்பதாம்.

ஊறுதலும் அதனால் உண்டாகும் வலியும் தினவு அல்லது நமைச்சலாம். ‘செந்தட்டிச் செடி’ ‘தட்டுப்பலாச் செடி’ ஆகியவை பட்ட இடம் கடுமையான நமைச்சல் உண்டாக்கும். நமைச்சலுக்குச் சொறிந்தால் புண்ணாகித் துன்பம் மிகும்.

"https://ta.wiktionary.org/w/index.php?title=எரிச்சல்_நமைச்சல்&oldid=1913224" இலிருந்து மீள்விக்கப்பட்டது