உள்ளடக்கத்துக்குச் செல்

எருத்தன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
எருத்தன்:
-350 பௌன்டு எடையுள்ள சரக்குந்துச் சக்கரத்தைத் தூக்கித் திருப்பிய அமெரிக்க எருத்தன் ஆன்டர்சன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை
  • எருது-.

பொருள்

[தொகு]
  • எருத்தன், பெயர்ச்சொல்.
  1. காளைபோல் வலியவன்
    (எ. கா.) மலை யைக் கையா லெருத்தனா யெடுத்தவாறே. (தேவா.).


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. man who is as strong as a bull


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எருத்தன்&oldid=1409612" இலிருந்து மீள்விக்கப்பட்டது