எருமுட்டை
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
எருமுட்டை, .
பொருள்
[தொகு]- வட்டமாகத் தட்டி காயவைக்கப்பட்ட சாணம்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- dried cow-dung in circular shape used as fuel for cooking etc.,
விளக்கம்
[தொகு]- எரு + முட்டை = எருமுட்டை....மாட்டுச் சாணத்தைக் கரித் துகள்களோடுக் கலந்து வட்டமாக சுவர்களில் தட்டி வெயிலில் சுக்காகக் காயவைப்பர்... கிராமப்புறங்களில் இன்றும் இந்த முறை பயன்பாட்டிலிருக்கிறது...எருமுட்டை என சொல்லப்படும் இதை, எரிபொருளாகப் பயன்படுத்துகிறார்கள்... இந்த பொருள் மிக மெதுவாக எரிந்து, சூட்டைச் சமனாகப் பரவவிடுவதால் இதை தீமூட்டிப் பயன்படுத்தி சமைத்த உணவு மிகுந்தச் சுவையாகயிருக்கும்...சில நேரங்களில் செடிகளுக்கு உரமாகவும் பயன்படுகிறது...