எறியுளி சுடுகலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

எறியுளி சுடுகலன்
(கோப்பு)

பொருள்[தொகு]

  • எறியுளி சுடுகலன், பெயர்ச்சொல்.
  1. எறியுளியினை ஏவிவிடும் ஓர் படைக்கலமாகும்.
  2. இது சுறாக்களை வேட்டையாட பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  • ஆங்கில உச்சரிப்பு - harpoon gun

விளக்கம்[தொகு]

  • ...எறியுளியினை எக்கி வெளியே செலுத்துவதால் இதற்கு எறியுளி சுடுகலன் என்று பெயர் வந்தது

பயன்பாடு[தொகு]

  • ...குறியிறைக் குரம்பைக் கொலைவெம் பரதவர்
எறியுளி பொருத ஏமுறு பெருமீன்
புண்ணுமிழ் குருதி புலவுக்கடல் மறுப்பட
விசும்பணி வில்லிற் போகிப் பசும்பிசிர்த்
திரைபயில் அழுவம் உழக்கி உரனழிந்து
நிரைதிமில் மருங்கில் படர்தருந் துறைவன்..

(அகநாநூறு 210)

சொல்வளம்[தொகு]

ஈட்டி சுடுகலன்


( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=எறியுளி_சுடுகலன்&oldid=1891291" இருந்து மீள்விக்கப்பட்டது