எலும்புண்ணிப் பாறு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

எலும்புண்ணிப் பாறு

  1. எலும்புண்ணிக் கழுகு. மலைப்பகுதிகளில் வாழும் பிணந்தின்னி வகையான இக்கழுகு தான் உண்ணும் உணவில் 85% எலும்ப்பாக இருக்கும். அறிவியல் பெயர் ஜிப்பீட்டஸ் பார்பேட்டஸ் (Gypaetus barbatus ).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

"https://ta.wiktionary.org/w/index.php?title=எலும்புண்ணிப்_பாறு&oldid=1633605" இலிருந்து மீள்விக்கப்பட்டது