எள்ளுதல்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- எள்ளுதல், பெயர்ச்சொல்.
- இழிவாகப்பேசுதல்
- இகழ்தல்
- ஒப்பாதல்
- தள்ளுதல். (யாழ். அக.)
விளக்கம்
[தொகு]- நீ செய்யும் செயலைப் பார்த்து மற்றவர்கள் எள்ளி நகையாடுவார்கள்.
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- To omit
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +