உள்ளடக்கத்துக்குச் செல்

எழுப்புதல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)
பொருள்
  • எழுப்புதல், வினைச்சொல்.
  1. எழும்பச்செய்தல்
  2. துயில் எழுப்புதல்
    • நாளை நானேயெ ழுப்புவ னென்றலும் (திருவாச. 7, 6).
  3. உயிர்பெற்றெழச் செய்தல்
    • மெய்க்குகனெழுப்புதலும் (கந்த பு. திருவிளை. 79).
  4. ஒலியெழுப்புதல்
    • சங்குக ளெழுப்பிய நாதம் (பாரத. பதினெட். 24).
  5. ஊக்கம் உண்டாக்குதல்
  6. கலகம் முதலியென மூட்டுதல்
  7. கட்டடத்தை உண்டாக்குதல்
    • தூண் எழுப்பு, கோயில் எழுப்பு
மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம் எழுப்புதல்(வி)

  1. To cause or help to rise; to erect, as a building
  2. To awake, rouse
  3. To raise from the dead, resuscitate, restore to life
  4. To raise, as the voice in speaking or singing; to call forth, as melody
  5. To excite, stimulate, inspire
  6. To instigate, agitate; to inflame, as the passions
  7. To build a building or part of a building



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=எழுப்புதல்&oldid=1970626" இலிருந்து மீள்விக்கப்பட்டது