ஏட கூடம்
Appearance
ஏட கூடம்
சொல் பொருள்
ஏடம் – செருக்கு, தடித்தனம் கூடம் – மறைப்பு; வஞ்சகம்
விளக்கம்
“ஏட கூடமாகப் போயிற்று” “ ஏட கூடமாக நடக்கலாமா?” என்பவை வழக்கில் உள்ளவை. இவ்விருவகையும் கொள்ளத் தக்கவை அல்ல என்பதும் தள்ளத்தக்கவை என்பதும் வெளிப்படை ‘ஏடகூடம்’ ‘ஏடா கூடம்’ எனவும் வழங்கும்.