உள்ளடக்கத்துக்குச் செல்

ஏய்த்தல்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
(கோப்பு)

பொருள்

[தொகு]
  • ஏய்த்தல், வினைச்சொல்.
  1. ஒத்தல் , உவமித்தல்
  2. இசையப்பண்ணுதல் , பொருந்தச் சொல்லுதல்
  3. வஞ்சித்தல்
  4. ஏமாற்றுதல்

மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. ..


( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏய்த்தல்&oldid=1902006" இலிருந்து மீள்விக்கப்பட்டது