ஏர்முனை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்[தொகு]

  1. கலப்பையின் நுனிப்பகுதி
விளக்கம்
  • நிலத்தத்தினை உழுவதற்கு பயன்படுத்த படும் கருவி.
  • இக்கருவி முழுதும் மரத்தால் செய்யப்பட்டிருக்கும். சில பகுதிகளில் நுனியில் கூர்மையான இரும்பினை சொருகி வைத்திருப்பார்கள்.(இஃது கடினமான (அ) இறுகிய நிலத்தினை உழுவதற்கு பயன்படுத்துவார்கள்).
  • "மரமேக்காவில் மாடுகள் பூட்டி , அதன் மத்தியில் ஏர்கலப்பை கட்டி , ஒருவர் ஏர்கலப்பையை கையில் அழுத்தி பிடித்து , மாடுகளை ஒட்டி,இறுகிய நிலத்தினை கட்டிக்காட்டியாக உழுவது" இயந்திர வாகனம் வரும் முன்.


பயன்பாடு
  • ஏர்முனை தடையின்றி உழைத்தால், மக்களும், மாக்களும் பஞ்சமின்றி செழிப்புடன் வையகத்தில் வாழ்வார்கள் . (பொன்மொழி தொகுப்பு -1 முகவை அறிஞர் அருணாசலம் நாடான் )
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏர்முனை&oldid=1919791" இலிருந்து மீள்விக்கப்பட்டது