உள்ளடக்கத்துக்குச் செல்

ஏறுநடை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஏறுநடை, .

பொருள்

[தொகு]
  1. சிங்கம் போன்ற நடை


மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. gait like a lion


விளக்கம்

[தொகு]
  • ஒரு நடக்கும் பாணி...சிங்கம் போன்று கம்பீரமும், இலக்கு வைத்தப் பார்வையும் கொண்டு நடப்பதை ஏறுநடை என்பர்...ஏறு என்றால் சிங்கம் என்னும் பொருளுண்டு...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏறுநடை&oldid=1217385" இலிருந்து மீள்விக்கப்பட்டது