ஏளப்பண்ணு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search
உற்சவ விக்கிரகம்--வரதராஜப் பெருமாள்
உற்சவ விக்கிரகம்--எம்பார் சாமி

தமிழ்[தொகு]

ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஏளப்பண்ணு வினைச்சொல் .

பொருள்[தொகு]

  • உற்சவ விக்கிரகங்களைக் கையாளும் சொல்.மொழிபெயர்ப்பு[தொகு]

  • ஆங்கிலம்
  1. a word to handle the god's idol used in procession.விளக்கம்[தொகு]

  • பேச்சு மொழி...திருக்கோயில்களில் உற்சவக்காலங்களில், பக்தர்களின் தரிசனத்திற்காகவும், வீதி ஊர்வலத்தில் கொண்டு செல்லவும் கருவறையிலிருந்து கடவுளர்களின் புனிதமான திருவுருவச் சிலைகளை (விக்கிரகங்கள்) வெளியே எடுத்துவர (அந்த விக்கிரகங்களைத்) தூக்கு, எடு என்னும் சொற்களைப் பயன்படுத்தாமல் ஏளப்பண்ணுஎன்றுதான் சொல்லுவர்கள்...மீண்டும் கருவறைக்குள் கொண்டு செல்லும்போதும் இந்தச் சொற்களே பயன்படுத்தப்படும்...எழுந்தருளப் பண்ணு என்பதன் பேச்சு மொழியே ஏளப்பண்ணு ஆகும்...பெரும்பாலும் வைணவத் திருக்கோயில்களில் இந்தச் சொற் பிரயோகத்தைக் கேட்கலாம்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஏளப்பண்ணு&oldid=1222159" இருந்து மீள்விக்கப்பட்டது