ஏவல் வினைமுற்று
Appearance
ஏவல் வினைமுற்று பற்றி எழுதுக: முன்னிலையில் ஒருவனை, ஒருத்தியை அல்லது ஒன்றினை ஆணையிட்டு ஏவும் வினையே ஏவல் வினைமுற்று என்பதாகும்.இது எதிர்காலத்தைக் காட்டி வரும். ஒருமை, பன்மையை உணர்த்தும்.
அ.ஏவல் ஒருமை வினைமுற்று (எ.கா):
நீ நட, நீ செய், நீ போ, நீ படி
ஆ.ஏவல் பன்மை வினைமுற்று (எ.கா):
நீர் உண்குவீர் நீர் வாரீர், நீர் செய்குதும்