உள்ளடக்கத்துக்குச் செல்

ஹைக்கூ

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
(ஐக்கூ இலிருந்து வழிமாற்றப்பட்டது)


பொருள்

ஹைக்கூ, .

  1. இலக்கணங்கள் இல்லாமல் சிறிய எண்ணிக்கையில் சொற்களைப் பயன்படுத்தி எழுதப்படும் கவிதை வடிவம்
  2. ஜப்பானில் ஹைக்கூ தந்தை பாஷோவின் ஹைக்கூ கவிதையே ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட முதல் ஹைக்கூ
மொழிபெயர்ப்புகள்
  • ஆங்கிலம்
  1. A form of poem using minimum words and it does not follow any grammar
  2. Poem on Zen philosophy by Basho (1644-94) was the first Haiku
விளக்கம்
  • ...இந்திய மொழிகளில் பலவாக ஹைக்கூ கவிதைகளை பெருவாரியான கவிஞர்கள் எழுதிவந்தாலும் தமிழில் ஹைக்கூ கவிதைகள் முத்திரை பதிக்கின்றன. பல்வேறு பரிமாணங்களில் தமிழ் ஹைக்கூ கவிதைகள் பண்பாடு, கலாச்சாரம், மனிதநேயம், இயற்கை என எழுதப்பட்டு வருகிறது. பல தமிழ் ஹைக்கூ கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலம் உட்பட பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.
பயன்பாடு
  • ...ஹைக்கூ கவிஞர் இரா .இரவியின் சில ஹைக்கூ கவிதைகள் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பாட நூலில் இடம் பெற்றுள்ளது
(இலக்கியப் பயன்பாடு)
  • ...அரசியல்வாதிகள்

கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்
-கவிஞர் இரா .இரவி

(இலக்கணப் பயன்பாடு)
  • ...



( மொழிகள் )

சான்றுகள் ---ஹைக்கூ--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஹைக்கூ&oldid=1930957" இலிருந்து மீள்விக்கப்பட்டது