ஐங்காயம்
Appearance
தமிழ்
[தொகு]
ஒலிப்பு
இல்லை | |
(கோப்பு) |
ஐங்காயம், .
பொருள்
[தொகு]- ஐவகை உணவுப்பொருட்கள் கலந்த மருந்து.
- இயேசுபிரானின் ஐந்து உடற்காயங்கள்.
- மந்திரவாதிகள் பயன்படுத்தும் எலும்பினாலானப் பொருட்கள்.
மொழிபெயர்ப்பு
[தொகு]- ஆங்கிலம்
- five kinds of indian food items used together in medicine.
- the five wounds occured on the body of the crucified jesus.
- sorcerer materials, made of bones of the first child of a couple, on his/her death.
விளக்கம்
[தொகு]- கடுகு, ஓமம், வெந்தயம்,வெள்ளைப்பூண்டு,பெருங்காயம் ஆகிய ஐந்து சரக்குகளாலான ஒரு மருந்து.
- இயேசு பிரானை சிலுவையிலறைந்தபோது அவர் தேகத்தில் ஏற்பட்ட ஐந்து காயங்கள்.
- மந்திரவாதிகள் ஒரு தம்பதியின் தலைச்சன் பிள்ளையின் எலும்பைக்கொண்டுத் தயாரிக்கும் பொருட்கள்.
-
கடுகு-ஐங்காயங்களில் ஒன்று
-
ஓமம்-ஐங்காயங்களில் ஒன்று
-
வெந்தயம்-ஐங்காயங்களில் ஒன்று
-
வெள்ளைப்பூண்டு--ஐங்காயங்களில் ஒன்று
-
பெருங்காயம்-ஐங்காயங்களில் ஒன்று
( மொழிகள் ) |
சான்றுகள் ---ஐங்காயம்--- DDSA பதிப்பு + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + வாணி தொகுப்பகராதி