ஐதரசன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

தனிம அட்டவணையில் தனிமத்தின் நிலை
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐதரசன், பெயர்ச்சொல்.
  1. ஒரு தனிமம், இதன் அணுவெண் 1. இத்தனிமம் வாயு நிலையில் காணப்படுகிறது. ஐதரசன், இந்த அண்டத்தில் கிடைக்கும் வேதித்தனிமங்கள் யாவற்றினும் எடை குறைவானதும், அதிகம் கிடைக்கக்கூடியதுமானதும் ஆகும். பூமியில் எரிமலை உமிழ் வளிமங்களிலும்,பாறை உப்புப் படிவங்களிலும், ஐதரசன் தனித்துக் காணப்படுகிறது.

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Hydrogen, a chemical element of atomic number 1, represented by the symbol (H).
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐதரசன்&oldid=1633650" இருந்து மீள்விக்கப்பட்டது