ஐதிகம்
Appearance
பெயர்ச்சொல்
[தொகு]ஐதிகம்
- (மூட)நம்பிக்கை
- தொன்று தொட்டு வரும் நம்பிக்கை
மொழிபெயர்ப்புகள்
[தொகு]சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]- அந்தக் கோவிலை வலம் வந்தால் நினைத்ததெல்லாம் நடக்கும் என்பது ஐதிகம் (It is a belief that your wish, whatever it is, will be fulfilled if you go around that temple)