ஐந்தடித்தல்
Appearance
சொல் பொருள் விளக்கம் அஞ்சடித்தல் எனக் கொச்சை வழக்கில் உள்ளது இது. ஐந்து = ஐம் பொறி. அடித்தல் = அடித்துப் போட்டது போல் செயலற்றுக் கிடத்தல். சோம்பிக் கிடப்பவனை ‘அஞ்சடிச்சுக் கிடக்கிறான்’ என்பது நெல்லை வழக்கு