ஐந்தொழிலன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஐந்தொழிலன்:
இறைவன் பரமசிவன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐந்தொழிலன், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+தொழில்+அன்)

(சைவ சித்தாந்தம்)

  1. இறைவன் பரமசிவன்
  • படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் ஆகிய ஐந்து தொழில்களையும் இறைவன் செய்வதால் ஐந்தொழிலன் என்று அவரை அழைப்பர்...சைவ கோட்பாட்டின்படி பரமசிவனே முழுமுதற் கடவுள் என்பதால் அவரையே ஐந்தொழிலன் என்பர்..


மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Šiva who performs five functions



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர்

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐந்தொழிலன்&oldid=1275570" இருந்து மீள்விக்கப்பட்டது