உள்ளடக்கத்துக்குச் செல்

ஐம்புலம்வென்றோன்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஐம்புலம்வென்றோன்:
அகத்தியன்
பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்

[தொகு]
  • ஐம்புலம்வென்றோன், பெயர்ச்சொல்.
  • (ஐந்து+புலம்+வென்றோன்)
  1. பஞ்சேந்திரிய உணர்ச்சிகளுக்கு வசப்படாதவனான முனிவன்
  2. பஞ்சபட்சிப்பாஷாணம் (யாழ். அக. )
  • (ஓர் இரசாயனம்)


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம்
  1. Sage, who has subdued the five senses.
  2. A prepared arsenic



( மொழிகள் )

சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்புலம்வென்றோன்&oldid=1275667" இலிருந்து மீள்விக்கப்பட்டது