ஐம்பெருங்குழு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐம்பெருங்குழு, பெயர்ச்சொல்.
  1. மந்திரியர், புரோகிதர், சேனாதிபதியர், தூதர், சாரணர் ஆகிய அரசர்க்கு இன்றியமையாதவரான ஐவகை அரசியல் தலைவர்கள்.
    (எ. கா.) ஐம்பெருங்குழுவு மெண்பே ராயமும் (மணி. 1, 17).

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. The five chief officers of a king...Ministers, Chief priest, Army chief, Emissaries and Spies.



( மொழிகள் )

ஆதாரங்கள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்பெருங்குழு&oldid=1275692" இருந்து மீள்விக்கப்பட்டது