ஐம்பெருவேள்வி

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்[தொகு]

ஐம்பெருவேள்வி:
வேள்விகளும், யாகங்களும் இத்தகையனவே
ஐம்பெருவேள்வி:
இதுவும் ஒருவகை யாகமே!


பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை

பொருள்[தொகு]

  • ஐம்பெருவேள்வி, பெயர்ச்சொல்.
  • (ஐந்து+பெரு+வேள்வி)
  1. ஐவகைவேள்வி
  2. ஐவகையாகம்--(2)(காண்க)
  • 1)ஒரு கிருகஸ்தர் தினமும் செய்யவேண்டிய ஐந்து வேள்விகள்: 1)கடவுள் வேள்வி, 2) பிரமவேள்வி, 3) பூதவேள்வி, 4)மானிடவேள்வி, 5)தென்புலத்தார்வேள்வி; பஞ்சமகாயாகம் (திவ். பெரி யதி. 9, 10, 9.)
  • 2)ஆன்மீக ஒழுக்கத்தின் பொருட்டு ஒருவர் செய்யவேண்டிய ஐந்து யாகங்கள்: 1)கருமயாகம், 2)தவயாகம், 3) செபயாகம், 4) தியானயாகம், 5)ஞானயாகம். (சிவதரு. ஐவகை. 7.)

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Five kinds of sacrifice which a householder is enjoined to perform daily.
  2. Five kinds of sacrifice or varieties of spiritual discipline( மொழிகள் )

ஆதாரங்கள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924-39) Nuvola apps bookcase.svg+ DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + தமிழ்ப்புலவர் + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐம்பெருவேள்வி&oldid=1275682" இருந்து மீள்விக்கப்பட்டது