உள்ளடக்கத்துக்குச் செல்

ஐயந்திரிபற

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்

[தொகு]
ஒலிப்பு
இல்லை
(கோப்பு)

ஐயந்திரிபற, (உரிச்சொல்).

பொருள்

[தொகு]
  1. சந்தேகம்,பொருள்மாறுபாடு இல்லாது படித்தல்/புரிந்து கொள்ளுதல்

மொழிபெயர்ப்பு

[தொகு]
  • ஆங்கிலம்
  1. learning without doubts and twists of meanings

விளக்கம்

[தொகு]
  • ஐயம் (சந்தேகம்) + திரிபு (பொருள்மாறுபாடு) + அற (இல்லாமல்) = ஐயந்திரிபற... எந்த விடயத்தையும்/நூலையும் சந்தேகங்களுடனோ அல்லது தவறாக அர்த்தங்களை மாற்றித் திரித்துப் புரிந்து கொண்டோ கற்கக்கூடாது...அப்படிக் கற்பதினால் எந்தவிதமான பயனுமில்லை என்பதோடு அத்தகைய கல்வி தீய விளைவுகளையும் உண்டாக்கிவிடும்...

பயன்பாடு

[தொகு]
  • சங்ககாலப் புலவர்கள் தமிழ் இலக்கண இலக்கியங்களை நன்றாக ஐயந்திரிபறக் கற்றுணர்ந்தவர் ஆவர்...
"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயந்திரிபற&oldid=1885842" இலிருந்து மீள்விக்கப்பட்டது