கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஐயப்பாடு
- சந்தேகம்,ஐயம்
சொற்றொடர் எடுத்துக்காட்டு
[தொகு]
- இதில் உனக்கு என்ன ஐயப்பாடு? (What is your doubt about this?)
- என் பதில் உன்னுடைய ஐயப்பாட்டைப் போக்கியதா? (Did my answer clear your doubt?)
ஒத்த கருத்துள்ள சொற்கள்
[தொகு]
சந்தேகம்