ஐயுணர்வு

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

தமிழ்[தொகு]

(கோப்பு)

பொருள்[தொகு]

  • ஐயுணர்வு, பெயர்ச்சொல்.
  1. ஐயவுணர்வு
  2. ஐம்புலவறிவு
  3. புலன்கள் வேறுபாட்டால் ஐந்தாகிய உணர்வு

மொழிபெயர்ப்புகள்[தொகு]

  • ஆங்கிலம்
  1. Scruple


( மொழிகள் )

சான்றுகள் ---தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +

"https://ta.wiktionary.org/w/index.php?title=ஐயுணர்வு&oldid=1512394" இலிருந்து மீள்விக்கப்பட்டது