ஐவகைப்பாதம்
Appearance
தமிழ்
[தொகு]பொதுவகத்தில் ஒலிக்கோப்பு உருவாக்கப்படவில்லை |
---|
பொருள்
[தொகு]- ஐவகைப்பாதம், பெயர்ச்சொல்.
- சமநிலை உற்கடிதம் சஞ்சாரம் காஞ்சிதம் குஞ்சிதம் என ஐந்து வகையாக அடி வைத்து நடிக்கும் நிலை (சிலப். பக். 81.)
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- (Nāṭya) Postures, of five kinds, viz., camanilai, uṟkaṭitam, cacāram,. kācitam, kucitam
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +