ஐவகைமன்றம்
Appearance
தமிழ்
[தொகு]
|
---|
பொருள்
[தொகு]- ஐவகைமன்றம், பெயர்ச்சொல்.
- சிவன் நடமிடும் ஐந்து சபைகள் , திருவாலங்காட்டு மணியம்பலம் , தில்லைப் பொன்னம்பலம் , மதுரை வெள்ளியம்பலம் , திருநெல்வேலித் தாமிர அம்பலம் , குற்றாலம் சித்திர அம்பலம்
- புகாரிலிருந்த வெள்ளிடை மன்றம் , இலஞ்சி மன்றம் , நெடுங்கல் மன்றம் , பூதசதுக்கம் , பாவை மன்றம்
மொழிபெயர்ப்புகள்
[தொகு]- ஆங்கிலம்
- ..
( மொழிகள் ) |
சான்றுகள் --- தமிழ்ப்பேரகரமுதலி நூல்கள் (1924–39) + DDSA பதிப்பு + வின்சுலோ + அகரமுதலி + தமிழ் தமிழ் அகராதி + நா. கதிர்வேல்பிள்ளை + வாணி தொகுப்பகராதி + தமிழ்ப்பேழை + பாண்டியராசாவின் சங்க இலக்கியத் தொடரடைவு +